| இறந்த பிறகும் பேஸ்புக்! |
| [ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 08:50.23 மு.ப GMT ] |
'legacy contact' என்ற இந்த வசதியின் மூலம் நாம் இறந்த பிறகு நமது பேஸ்புக் கணக்கை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் நமது Profile Information-யை மாற்ற முடியும், Post-களை சேமித்து வைக்கலாம்.
ஆனால் Private Messages-யை பார்க்க முடியாது, இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
|
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment